என் குழந்தைகள் +2 தேர்வு எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது ராகவா லாரன்ஸ் பெருமிதம்

0

 315 total views,  1 views today

 ராகுல், ஐயப்பன் ரெண்டுபேரும் யாருமே இல்லாம குழந்தையா என்கிட்ட வந்தாங்க இன்று  அவங்க +2 தேர்வு எழுதுறாங்க. அவங்க பள்ளிப்படிப்பை நிறைவு செய்றது என்னக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்

மற்றும் இன்று +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.

-ராகவா லாரன்ஸ்.

Share.

Comments are closed.