Saturday, October 24

Tag: ragavalawrencefansclub

திருநங்கைகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய ராகவா லாரன்ஸ்!

திருநங்கைகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய ராகவா லாரன்ஸ்!

News
பிறப்பிலேயே வினோதமான பிறப்பு திருநங்கை பிறப்பு...அப்படிப் பட்டவர்கள் எல்லா இடங்களிலும் ஒதுக்கப் பட்டு தனிமைப் படுத்தப் பட்டு விடுகிறார்கள் ..அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார் லாரன்ஸ் .. ஆதரவற்ற திருநங்கைகளுக்காக வீடு கட்டித் தர நடிகர் ராகவா லாரன்ஸ் மீஞ்சூரில் 1.25 கிரவுண்ட் நிலத்தை வழங்கியுள்ளார.. ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது. அதன் வரிசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை தவிர்க்குமாறு சன் டிவி-யிடம் கேட்டுக் கொண்ட ராகவ...
என் குழந்தைகள் +2 தேர்வு எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது ராகவா லாரன்ஸ் பெருமிதம்

என் குழந்தைகள் +2 தேர்வு எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது ராகவா லாரன்ஸ் பெருமிதம்

News
 ராகுல், ஐயப்பன் ரெண்டுபேரும் யாருமே இல்லாம குழந்தையா என்கிட்ட வந்தாங்க இன்று  அவங்க +2 தேர்வு எழுதுறாங்க. அவங்க பள்ளிப்படிப்பை நிறைவு செய்றது என்னக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் இன்று +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். -ராகவா லாரன்ஸ்....