Wednesday, January 22

150+ திரையரங.குகளில் வெளியாகும் ‘தளபதி’!

Loading

Super Star Rajnikanth அவர்களின் 74 வது பிறந்த நாள் மற்றும் அவரின் 50 வது Golden Year In Cinema வை கொண்டாடும் வகையில் வருகிற 12.12.2024 இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா ஆகியோரது நடிப்பில் இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான “தளபதி” மெகா ஹிட் திரைப்படத்தை Digitalization( 4 K) வாக மாற்றம் செய்து SSI Production தமிழ் நாட்டில் 150 மேலான திரையரங்குகளில் மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது. இந்த படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகியும் மிகுந்த எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இப்படத்தில் இளையராஜா அவர்களது இசையில் அனைத்து பாடல்களுமே Super Hit குறிப்பாக SPB அவர்களின் குறளில் ராக்கம்மா கைய தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஆகிய பாடல்கள் வரலாற்றில் சிறந்த இடத்தை பிடித்தவை இப்படம் திரை உலக வரலாற்றில் ஒரு மைல் கல் அப்படி பட்ட ஒரு படத்தை இன்றைய தலைமுறைகள் கண்டு களிக்க உள்ளனர்.

 

Insta ID : @winsun_pro

WhatsApp No : 9600025537