![]()
தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்சங்கத்திற்கானதேர்தல்இரண்டுஆண்டுக்குஒருமுறை நடக்கும்.2019-2021 ஆண்டுக்கானநிர்வாகிகள்பொறுப்புக்கானதேர்தல்,தென்னிந்தியதிரைப்படஇசையமைப்பாளர்கள்சங்கவளாகத்தில்நேற்று(10.02.2019)காலை8மணிக்குவாக்குபதிவுதொடங்கிமாலை5மணிவரைநடைபெற்றது.அதனைத்தொடர்ந்துவாக்குகள்எண்ணிக்கைதொடங்கிநள்ளிரவு12மணிஅளவில்வாக்குகள்எண்ணிமுடிக்கப்பட்டன.
தேர்தல்அதிகாரிகளாககவிஞர்திரு.பிறைசூடன்தலைமையில், தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்கள்சங்கத்தின்மூத்தஉறுப்பினர்கள்திரு.K.V.கன்னியப்பன், திரு.முனீர்அகமது,திரு.கஸ்தூரிமூர்த்திகொண்டநால்வர்குழுதேர்தல்அதிகாரிகளாகநியமிக்கப்பட்டிருந்தார்கள்.
பின்னர்,திரு.பி.சி.ஸ்ரீராம்அணியில்போட்டியிட்டவேட்பாளர்கள்அனைவரும்வெற்றிபெற்றதாகதேர்தல்அதிகாரிகள்அறிவித்தார்கள். அதன்படிவெற்றிபெற்றவேட்பாளர்கள்விபரம்.
தலைவர்– திரு.P.C.ஸ்ரீராம்
துணைதலைவர்கள் – திரு.A.கார்த்திக்ராஜா
திரு.S.சரவணன்
பொதுச்செயலாளர் – திரு.B.கண்ணன்
துணைசெயலாளர்கள் – திருM.இளவரசு
–திரு. A .ஆரோக்கியதாஸ் திரு.K.செந்தில்குமார்
பொருளாளர் –திரு.B.பாலமுருகன்
மற்றும்செயற்குழுபதவிக்கு15பேர்தேர்தெடுக்கப்பட்டனர்.
இந்ததேர்தலில்,தலைவர்.திரு.பி.சி.ஸ்ரீராம்,உபதலைவருக்குபோட்டியிட்டதிரு.கார்த்திக்ராஜா,திரு.சரவணன்ஆகியமூவரும்போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.


