Sunday, September 20

Tag: bkannan

ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணி வெற்றி

ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணி வெற்றி

News
தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்சங்கத்திற்கானதேர்தல்இரண்டுஆண்டுக்குஒருமுறை நடக்கும்.2019-2021 ஆண்டுக்கானநிர்வாகிகள்பொறுப்புக்கானதேர்தல்,தென்னிந்தியதிரைப்படஇசையமைப்பாளர்கள்சங்கவளாகத்தில்நேற்று(10.02.2019)காலை8மணிக்குவாக்குபதிவுதொடங்கிமாலை5மணிவரைநடைபெற்றது.அதனைத்தொடர்ந்துவாக்குகள்எண்ணிக்கைதொடங்கிநள்ளிரவு12மணிஅளவில்வாக்குகள்எண்ணிமுடிக்கப்பட்டன.  தேர்தல்அதிகாரிகளாககவிஞர்திரு.பிறைசூடன்தலைமையில், தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்கள்சங்கத்தின்மூத்தஉறுப்பினர்கள்திரு.K.V.கன்னியப்பன், திரு.முனீர்அகமது,திரு.கஸ்தூரிமூர்த்திகொண்டநால்வர்குழுதேர்தல்அதிகாரிகளாகநியமிக்கப்பட்டிருந்தார்கள்.  பின்னர்,திரு.பி.சி.ஸ்ரீராம்அணியில்போட்டியிட்டவேட்பாளர்கள்அனைவரும்வெற்றிபெற்றதாகதேர்தல்அதிகாரிகள்அறிவித்தார்கள். அதன்படிவெற்றிபெற்றவேட்பாளர்கள்விபரம்.  தலைவர்- திரு.P.C.ஸ்ரீராம்  துணைதல...