Saturday, October 17

Tag: 13 movie

ஜி.வி.பிரகாஷ்-கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ’13’ திரைப்படம்!

ஜி.வி.பிரகாஷ்-கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ’13’ திரைப்படம்!

News
விமர்சன ரீதியில் பாராட்டும் வணிகரீதியில் வெற்றியும் பெற்ற 96 படத்தைத் தயாரித்த நந்தகோபால் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ்-கெளதம் வாசுதேவ் மேனன் பிரதான வேடங்களில் நடிக்கும் படம் 13. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சந்திப்பு பிரசாத் லேபில் நடந்தது. அப்போது பேசிய ஜீ.வி.பிரகாஷ்... என்.டி.ஆர். அவர்களின் நூறாவகு பிறந்த நாளன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ் லுக் வெளியிடப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நந்தகோபால் தயாரித்த 96 படம் பெரிய வெற்றி பெற்ற காரணத்தால் சென்டிமெண்ட்டாக இந்தப் படத்துக்கும் 13 என்ற நம்பரிலியே பெயர் வைத்திருக்கிறார். 13 என்ற நம்பரை அன்லக்கி நம்பர் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் பிறந்ததே ஜூன் மாதம் 13ஆம் தேதிதான். ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் 2016ஆம் ஆண்டு அட்வான்ஸ் வாங்கினேன். வெவ்வேறு காரணங்களால் படத்தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது...
GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் “13”

GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் “13”

News
Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்கும், GV பிரகாஷ் குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்பட அறிவிப்பு ! ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது '13' என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். சித்து ...