Friday, October 23

Tag: 2K லவ் ஸ்டோரி _ விமர்சனம்

2K லவ் ஸ்டோரி _ விமர்சனம்

2K லவ் ஸ்டோரி _ விமர்சனம்

Reviews
இளமை ததும்பும் இனிய பாடல் மற்றும் இளம் ஜோடியின் அட்டகாசமான அதிரடி ஆட்டத்துடன் தொடங்குகிறது டூ கே லவ் ஸ்டோரி. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான நட்பை இதைவிட அழகாகவும் ஆழமாகவும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. சிறு வயது முதல் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து, ஒன்றாகவே வளரும் ஜெகவீரும் மீனாட்சி கோவிந்தராஜனும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். வளர்ந்த பின்பு இவர்கள் நட்பு இன்னும் பலப்படுகிறது. தோழியின் மென்சஸ் தினத்தை இயல்பாக நினைவு கூறும் நல்ல நண்பனாக இருக்கிறார் நாயகன் ஜெகவீர். இருவரும் தங்களுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து 'ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் ' நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் ஜூனியர் ஆன லத்திகா பாலமுருகனின் பிரச்சனையை தீர்ப்பதற்காக, ஜெகவீரை அவரது காதலனாக நடிக்க சொல்கிறார் மீனாட்சி. பின்னர் நிஜமாகவே அவர்கள் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். ஜெகவீருடன் ...