Monday, September 28

Tag: 7G review

7G _ விமர்சனம்

7G _ விமர்சனம்

Reviews
7G விமர்சனம் ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ரோஷன் - ஸ்ம்ருதி வெங்கட் தம்பதி, தங்கள் மகனுடன், புதிதாக வாங்கியிருக்கும் அபார்ட்மெண்ட வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ரோஷனை ஒரு தலை காதலிக்கும் ஸ்னேகா குப்தா தன் காதல் நிறைவேறாத ஆத்திரத்தில், விருந்துக்கு வருகிறார். வந்தவர், மாந்த்ரீக சூனிய பொம்மை ஒன்றை புது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டுச் சென்று விடுகிறார். புதுவீட்டுக்கு குடி வந்த சில நாட்களிலேயே ரோஷனுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. பயிற்சிக்காக வெளியூர் சென்றுவிடுகிறார். ஸ்ம்ருதி வெங்கட்டும் தனது பணியை விட்டுவிட்டு, மகனுடன் அந்த வீட்டில் வசிக்கிறார். அப்போது அந்த வீட்டில் அமானுஷ்ய திகில் சம்பவங்கள் பலநடக்கின்றன. ஸ்மிருதி வெங்கட் பயத்தில் தவிக்கிறார். இதற்கிடையே பக்கத்து வீட்டுக்காரர்களான சுப்ரமணிய சிவாவு...