Friday, October 23

Tag: Aaragan review

ஆரகன் _ விமர்சனம்

ஆரகன் _ விமர்சனம்

Reviews
ஆரகன் விமர்சனம் தவம் இருக்கும் முனிவர் ஒருவரை விஷப்பாம்பு ஒன்று கொத்த வருகையில், அவரது சீடன் முனிவரை காப்பாற்றுகிறார். உயிரைக் காப்பாற்றிய சீடனுக்கு என்ன வரம் வேண்டும் என முனிவர் கேட்க, அந்த சீடனோ எப்போதும் இளமையாக இருப்பதற்கு வரம் கேட்கிறான். அடுத்ததாக காலில் இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்ட முதிய பெண் ஒருத்தி (கலைச்செல்வி) அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மூன்றாவதாக இளம் காதல் ஜோடியை பற்றிய கதை. காதலனாக மைக்கேல் தங்கதுரையும், காதலியாக கவிப்பிரியாவும் வருகின்றனர். பிரதான கதையாக நீள்கிறது இந்த காதல் ஜோடியின் கதை. திருமணத்திற்கு பின் சொந்தமாக வியாபாரம் நடத்தி வசதியாக வாழ நினைக்கும் காதலன் மைக்கேல் தங்கதுரை சில லட்சங்களை கையில் வைத்திருக்கிறார். மேலும் ஓரிரு லட்சங்கள் தேவைப்படுகிறது. எனவே காதலி கவிப்பிரியா வேலைக்கு சென்று அதை சம்பாதிக்க முடிவு செய்கிறார். வனாந்தர மலைப்பகுதியில் தன...