Friday, October 23

Tag: aari arjuanan

ஆரி அர்ஜுனன் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான் !

ஆரி அர்ஜுனன் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான் !

News
“பகவான்” – வித்தியாசமான கதைக்களத்துடன் புராண கால வரலாற்று பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்!! ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான் !! சு. காளிங்கன் இயக்கத்தில் மித்தாலஜிகல் திரில்லராக உருவாகி இருக்கும் " பகவான் " அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கத...
தூய்மை பணியாளர்கள் 10 பேருக்கு தங்க நாணையம் பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!

தூய்மை பணியாளர்கள் 10 பேருக்கு தங்க நாணையம் பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!

News
அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்! தமிழின் முன்னணி இளம் நடிகர் ஆரி அர்ஜுனன், பெண்கள் ஒவ்வொரு வருமே கொண்டாடப் படவேண்டியவர்கள் தான் என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக , எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன், தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இது குறித்து ஆரி அர்ஜுனன் கூறுகையில்.. ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளுமே கொண்டாடப்படவேண்டியவர்கள். குறிப்பாக நம் இரத்த ...
இயற்கை உணவுகளை விளம்பரப்படுத்தும் நடிகர் ஆரி!

இயற்கை உணவுகளை விளம்பரப்படுத்தும் நடிகர் ஆரி!

News
நடிகர் ஆரி தான் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார்! மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாயகன் 'ஆரி அர்ஜுனனி'ன் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் 'ப்ளாக்'பாண்டி, ஷெர்லி பபித்ரா,கனிமொழி, 'மைம்'கோபி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பு பணிகளை அருணாச்சலம் மேற்கொள்கிறார். மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இயற்கை உணவை எப்போதும் போற்றும் விதமாக ' *மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை* '...
மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்த நடிகர் ஆரி அர்ஜூனன்!

மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்த நடிகர் ஆரி அர்ஜூனன்!

News
எல் வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகாடமியின் மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி எடுத்த நடிகர் ஆரி அர்ஜூனன்! ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 தேதிகளில் எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்புக்கான பயிற்சி வகுப்பை எடுத்தார் இதில் 35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.. அப்போது அவர் பேசுகையில் எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் நடிப்பு பயிற்சி இந்த ஆண்டுதான் தொடங்கியுள்ளது.. இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தான் நாளைய வெள்ளித்திரையில் ஜொலிக்க போகும் நட்சத்திரங்கள் நாளைய நட்சத்திரங்களை இப்போது பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு உற்சாகமாக இருந்தது நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோசம் மிகப் பெரியது நான் நடிப்பு பயிற்சியாளனாக எனது பயணத்தை இனிது இன...