Thursday, June 18

Author: Raja Senthilnathan

கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன”_ ஸ்ருதிஹாசன்!

கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன”_ ஸ்ருதிஹாசன்!

News
"கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன"_ ஸ்ருதிஹாசன்! *ஆர்வம் மற்றும் விடாமுயற்சி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன், 'கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன 'என தெரிவித்துள்ளார்* முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் - ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும...
சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா! நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர...
‘அன்பே டயானா’  போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

‘அன்பே டயானா’  போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

News
'கொண்டாட்ட போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘அன்பே டயானா’ படக்குழு – ஜூலை 17ல் உலகம் முழுவதும் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன்...
ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியது!

ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியது!

News
இந்தியாவில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடங்கியது; ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Format) படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்* _'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது._ நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! இந்தியா முழுவதும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் ஹாலண்ட் நடித்த இப்படத்தை, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்று...
இதயத்தின் வழியாக பார்க்க வேண்டிய இதமான படம் ‘ஹார்ட்டின்’!

இதயத்தின் வழியாக பார்க்க வேண்டிய இதமான படம் ‘ஹார்ட்டின்’!

News
நடிகர் சனந்த் நடிக்கும் 'ஹார்ட்டின் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா! டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வ...
சில கேள்விகளுக்கு ஸ்ரீ லீலாவின் பதில்கள்!

சில கேள்விகளுக்கு ஸ்ரீ லீலாவின் பதில்கள்!

News
ஸ்ரீலீலா - கேள்வி & பதில் உங்களுடைய ஒரு முழுமையான விடுமுறை நாள் காலையில் இருந்து இரவு வரை எப்படி இருக்கும்? உண்மையைச் சொன்னால், எந்தப் பதற்றமும் இல்லாமல் நிதானமாக இருக்க வேண்டும். மெதுவான காலைப்பொழுது, அலாரம் சத்தம் இல்லாத விழிப்பு, இயல்பான சூரிய வெளிச்சம் மற்றும் அமைதி. எனக்கு காபி குடிப்பது மிகவும் பிடிக்கும். வழக்கமாக நான் எப்போதும் அவசரமாக ஓடிக்கொண்டே இருப்பதால், விடுமுறை நாளில் காபியின் ஒவ்வொரு மிடக்கையும் இரசித்து குடிக்க விரும்புவேன். எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக நகரும் நாளே ஒரு முழுமையான நாள் என்று நான் நினைக்கிறேன். கொஞ்சம் நேரம் வெளியில் இயற்கையோடு செலவிடுவது, நல்ல உணவை இரசித்து உண்பது, சிறிய தருணங்களையும் இரசிப்பது, நாள் முடியும்போது அவசரமே இல்லாமல் அமைதியாக உணர்வது... இதுதான் என் முழுமையான நாள்! நீங்கள் நீங்களாகவே உணரும் ஒரு இடம் எது? ஏன்? படப்பி...
ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும்யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’!

ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும்யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’!

News
யோகி பாபுவின் கிராமப்புற நையாண்டித் திரைப்படமான கெணத்த காணோம் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது! மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய இந்த தமிழ் திரைப்படம், தண்ணீர் பற்றாக்குறை, வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் எதிர்பாராத ஒரு கண்டுபிடிப்பை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த சமூகப் பொருத்தமுள்ள கதையில் யோகி பாபுவை முன்னிறுத்துகிறது. பெரும் கவனத்தை ஈர்த்த தமிழ் நகைச்சுவை நையாண்டித் திரைப்படமான கெணத்த காணோம், அதன் திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது. மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய இந்தப் படம், கிராமப்புற வாழ்க்கை, சாதாரண மக்களின் வாழ்வியல் மற்றும் கூர்மையான சமூகக் கவனிப்புகளை அடிப்படையாகக் கொண்ட அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணியை பிரதிபலிக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை பின்னணியா...
அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

News
நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி! பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. 'AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியா...
படப்பிடிப்பின் போது நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் JSK சதீஷ்குமாருக்குக் காயம்!

படப்பிடிப்பின் போது நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் JSK சதீஷ்குமாருக்குக் காயம்!

News
  புதிய படப்பிடிப்பின் போது நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் JSK சதீஷ்குமாருக்குக் காயம்; இரண்டு வாரங்கள் முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை! பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான JSK சதீஷ்குமார், தனது அடுத்த புதிய திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்த போதிலும், இந்த அதிரடி ஸ்டண்ட் காட்சியின் போது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த உடனடியாக, JSK சதீஷ்குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவர்களால் விரிவான பரிசோதனை செய்யப்பட்டது. அவர் முழுமையாக குணமடைவதை உறுதி செய்வதற்காக, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஓய்வு (Bed Rest) எடுக்குமாறு மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்விபத்து துரதிர்ஷ்டவசமானது என...
சரித்திரம் படைத்த தந்தை – மகன், சிரஞ்சீவி – ராம்சரண் வரலாறு!

சரித்திரம் படைத்த தந்தை – மகன், சிரஞ்சீவி – ராம்சரண் வரலாறு!

News
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த 'தந்தை' சிரஞ்சீவி - 'மகன்' ராம்சரண்! பல புகழ்பெற்ற குடும்பங்களையும்.... வெற்றிகரமான தலைமுறைகளையும்... ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்... இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர். முதலில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், 'மெகா பவர் ஸ்டார்' என...