அபிநயா கிரியேஷன்ஸ் ஜே.கே. கொரோனா தொற்றால் காலமானார்!
கும்பகோணத்தைச் சேர்ந்த ஜேகே அவர்கள் (அவருடைய முழுபெயர் ஜே. கிருஷ்ணசாமி) கல்லூரிப் படிப்பை முடித்ததும் சுங்க இலாகாவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றிவர்
சன் டிவி தொடங்கிய காலம்.
ஜே.கே. அவர்களின் மகன்கள் விஜய், ஆனந்த், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ஜே.கே. அவர்களின் மனைவி திருமதி ராதா கிருஷ்ணசாமி அவர்கள், அபிநயா கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பில் இறங்கினார்.
1996 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கோவை அனுராதா இயக்கத்தில் 'காஸ்ட்லி மாப்பிள்ளை' என்கிற தொடர் உருவாகி சன் டிவியில் ஒளிபரப்பானது. அதிக ரசிகர்களை கவர்ந்து பெரும் புகழ் பெற்ற அந்த தொடர், சன் டிவியின் நம்பர் ஒன் தொடராக விளங்கியது.
அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் தொடர் என்றால், குழந்தைகளுடன் அனைவரும் பார்த்து ரசிக்கலாம் என்கிற நன்மதிப்பை காஸ்ட்லி மாப்பிள்ளை தொடர் ஏற்படுத்தியிருந்தது.
அடுத்து மாண்புமிகு...
