Friday, October 23

Tag: acorvishal

வெற்றிக் கூட்டணியில் ஒரு கமர்சியல் என்டர்டைனர்!

வெற்றிக் கூட்டணியில் ஒரு கமர்சியல் என்டர்டைனர்!

News
சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் ! தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்...
சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பில் நடிக்கும் நடிகர் விஷால்!

சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பில் நடிக்கும் நடிகர் விஷால்!

News
RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் தயாரிப்பில் உறுவாக உள்ளது. திரு.RB சௌத்ரி அவர்கள் 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படம...
“என் உடலில் 100 தையல் அதற்கு பாதி காரணம் கனல் கண்ணன்” _ நடிகர் விஷால்!

“என் உடலில் 100 தையல் அதற்கு பாதி காரணம் கனல் கண்ணன்” _ நடிகர் விஷால்!

News
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள 'ரத்னம்' ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள வியாழக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷ‌ன் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யப்பட்...
தயாரிப்பாளருக்கு 30லட்சம் செலவை சேமித்து கொடுத்த  விஷால்!

தயாரிப்பாளருக்கு 30லட்சம் செலவை சேமித்து கொடுத்த விஷால்!

News
வெளிநாட்டு பயணம் டூ படப்பிடிப்பு தளம் இடையில் நோ ரெஸ்ட் கலக்கும் நடிகர் விஷால்... சமீபத்தில் நடிகர் விஷால் அவர்கள் வெளிநாட்டில் (USA) இருந்து வந்தவுடனே மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தியும் அதன்பிறகு அவரின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இருந்தார். அதன் பின் அன்று மாலையே இயக்குனர் ஹரி அவர்களின் இயக்கத்தில் 'ரத்னம்' படப்பிடிப்பிற்காக திருப்பதி சென்று தயாரிப்பு தரப்பினர் மூன்று நாட்களுக்கு திட்டமிட்டு இருந்த படப்பிடிப்பை நடிகர் விஷால் அவர்களின் ஒத்துழைப்பில் இரண்டே நாட்களில் முடித்து கொடுத்துள்ளார். விஷால் அவர்களின் இந்த செயல்பாடு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று தயாரிப்பாளருக்கு ஒரு நாள் படப்பிடிப்பிற்கு ஆகும் 30லட்சம் செலவை சேமித்து கொடுத்துள்ளார். 'ரத்னம்' திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழுவிச்சில் நடைபெற்று ...
விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு!

விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு!

News
தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் Vishal34 புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷால் அவர்களை சந்தித்து குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டம் படுவதாகவும் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர், அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்த நடிகர் விஷால், அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு.பிரகாஷ் அவர்கள் M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து கலந்தாய்வு செய்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம் மக்கள் பயன்பெறும் வகையில் நடிகர் விஷால் அவர்களின் தேவி அறக்கட்டள...
விஷால் மக்கள் நல இயக்க நிகழ்ச்சி!

விஷால் மக்கள் நல இயக்க நிகழ்ச்சி!

News
மக்கள் நல இயக்கத்தின் உறவுகளை சந்திக்கிறார் புரட்சி தளபதி விஷால் அவர்கள்! அன்பிற்கினிய புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் உறவுகளுக்கு வணக்கம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருவெல்வேலி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள், நகரம், ஒன்றியம், பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவரும் வருகின்ற (08.10.2023) 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சி தளபதி விஷால் அவர்கள் சந்திக்கிறார் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். முக்கிய குறிப்பு : அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்திக்கவரும்போது சால்வை, மாலை போன்ற எந்த பரிசு பொருட்களையும் கொண்டுவர வேண்டாம் அதற்காக ஆகும் செலவை ஏழை, எளிய பொதுமக்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நாள் : 08.10.2023, ஞாயிற்றுக்கிழமை. இடம்...
பேச்சுலர்கள் சேர்ந்து பண்ணிய பேமிலி படம் ‘மார்க் ஆண்டனி’

பேச்சுலர்கள் சேர்ந்து பண்ணிய பேமிலி படம் ‘மார்க் ஆண்டனி’

News
*“கடவுள் விஷயத்தில் ஒருபோதும் விளையாடக் கூடாது” ; விஷாலுக்கு மார்க் ஆண்டனியில் கிடைத்த ஜிலீர் அனுபவம் மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும் சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் செப்-3ஆம் தேதி வெளியாகிறது. செப்-15ல் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பதிரிகையாளகளிடம் விஷால், எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மூவரும் பகிர்ந்து கொண்டனர். நடிகர் விஷால் பேசும்போது, “விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக செப்-15ல் தமிழ் உள்ளிட்ட ...
விஷாலுக்கு நடிகர் உதயாவின் கடிதம்

விஷாலுக்கு நடிகர் உதயாவின் கடிதம்

News
பெறுநர்: திரு. விஷால் தலைவர், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பொது செயலாளர், நடிகர் சங்கம். இந்த வாய்ப்பினை தங்கள் திரைப்படம் #அயோக்யா வெகு விரைவில் வெளியிடப்படவும், அரங்கம் நிறைந்த காட்சிகளாக, மகத்தான வெற்றி பெறவும் வாழ்த்துவதற்கு முதற்கண் பயன்படுத்தி கொள்கிறேன். இத்திரைப்பட வெளியீடு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டும் எனவும் விரும்புகிறேன். சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழுக்கு தாங்கள் அளித்த பேட்டியில், #உத்தரவுமகாராஜா திரைப்படத்தை சரியான கதைகளம் இல்லாததால், வெறும் நான்கு பேர் மட்டுமே இப்படத்தை பார்த்ததாக கூறியிருந்தீர்கள். நான் அனைவருடைய கருத்துகள், விமர்சனங்கள் அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். விமர்சனங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், நான் க...