Friday, October 23

Tag: actor ajmal

செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘என் நெஞ்சம் நீந்துதே’ வெளியானது!

செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘என் நெஞ்சம் நீந்துதே’ வெளியானது!

News
நவம்பர் 17ஆம் தேதி அன்று பான் இந்தியா வெளியீடாக வர இருக்கும் இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'என் நெஞ்சம் நீந்துதே' வெளியாகியுள்ளது! 'ஆர்எக்ஸ் 100' மற்றும் 'மகா சமுத்திரம்' படங்களுக்குப் பிறகு இயக்குநர் அஜய் பூபதி 'செவ்வாய்கிழமை' படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரித்துள்ள இப்படத்தில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். 'கோ' புகழ் அஜ்மல் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 17ஆம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாவது பாடலான 'என் நெஞ்சம் நீந்துதே' இன்று வெளியாகியுள்ளது. இந்திய அளவில் 'கந்தாரா' படத்...
“நெற்றிக்கண்” படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல் ! 

“நெற்றிக்கண்” படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல் ! 

News
எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதில் தனது பன்முகத்தன்மை கொண்ட புலமையை நிரூபித்து, நல்ல நடிகர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் அஜ்மல். ரௌத்திரம் மிக்க இளைஞனாக “அஞ்சாதே”,  ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக “இரவுக்கு ஆயிரம் கண்கள்”  என தான் நடிக்கும் அனைத்து படங்களிலும், வித்தியாச நடிப்பை தந்து, அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் நடிகராக விளங்கி வருகிறார் அஜ்மல். தற்போது இவர்  நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” திரைப்படத்தில் மிக முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மர்மங்கள்  நிறைந்த திரில்லர் திரைப்படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும்  திருப்பம் ஏற்படுத்தும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது வரை “நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக ந...
அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

News
அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - Darkroom Creations இயக்கம் - A.T.ஞானம் ஒளிப்பதிவு – L.K.விஜய் படத்தொகுப்பு – ரங்கிஸ் பாடல் - பா.விஜய் நடனம் - சூரஜ் நந்தா மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)...