Wednesday, September 2

Tag: Actor Ashok Selvan

ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் ஒ மை கடவுளே!

ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் ஒ மை கடவுளே!

News
இளமை ததும்பும் காதல், இளைஞர்களின் நவீன வாழ்வியல் என அசோக் செல்வன்,  ரித்திகா சிங் நடிப்பில், டிரெய்லரிலேயே பரபரப்பை கிளப்பியிருக்கிறது “ஓ மை கடவுளே” படம். டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை YouTube தளத்தில் கடந்து, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பிப்ரவரி 14 படம் வெளியாகவுள்ளது. படம்  குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது... உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இத்தனை பெரிய  வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இக்கதை திரைக்கதை மீது மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது. எங்கள் திரை வடிவம் அனைவரையும் கவரும் என்று நம்பினோம் ஆனால் ரசிகர்களின் இத்தகைய பிரமாண்ட வரவேற்பு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது. “ஓ மை கடவுளே”  படத்தில்  கதையின் பின்னிருக்கும் ரகசியம், கொஞ்சமேனும் மாற்றி, வித்தியாசமாக யோசிக்கலாமே எனும் சிறு பொறி தான். நாம் கண்ட...