Friday, May 1

Tag: Actor Atharvaa Murali

“‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா!

“‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா!

News
“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி! வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘ப...
கொள்கைகளை விட்டுக்கொடுக்காத இரண்டு நபர்களைப் பற்றிய படம் ‘தணல்’!

கொள்கைகளை விட்டுக்கொடுக்காத இரண்டு நபர்களைப் பற்றிய படம் ‘தணல்’!

News
"நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக 'தணல்' இருக்கும்" - இயக்குநர் ரவீந்திர மாதவா! நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் 'தணல்' படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நடிகர் அதர்வா முரளியின் 'DNA' படத்திற்குப் பிறகு அவரது 'தணல்' படம் மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியிருப்பதாவது, "நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக 'தணல்' இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்க...
Actor Atharvaa Murali at #DNAAudioAndTrailerLaunch!

Actor Atharvaa Murali at #DNAAudioAndTrailerLaunch!

News
Actor @Atharvaamurali : A lot of things happened after Pardesi. One of the best films I have watched in the last decade was Pariyerum Perumal. No regrets at having missed it because Kathie has done a fantastic job. Even before director #NelsonVenkatesan narrated this story, I got to know of it from producer @ambethkumarmla. #DNA is a film that will be for Divya and Anand. I went with an open mind for this film. This is a very special film. Everything happened so spontaneously for this film that we went director shooting in just 2 months. I can't think of anybody else for Nimisha's character. Director #NelsonVenkatesan has a beautiful mind. You can write a story but writing characters is difficult. Nelson does that. Nelson told me that he would make a good film for your c...
அதர்வா நடிக்கும் ‘தணல்’!

அதர்வா நடிக்கும் ‘தணல்’!

News
  அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் வழங்கும் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'தணல்' வணிகரீதியாக அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நடிகர் அதர்வா முரளி தற்போது புதிய படமான 'தணல்' வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற படங்கள் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒருவராக உள்ளார். 'பட்டத்து அரசன்' படத்தில் இயல்பாக பக்கத்து வீட்டுப்பையன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தற்போது 'தணல்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார். '100' & 'ட்ரிக்கர்' போ...
9 திரை பிரபலங்கள் வெளியிட்ட “ரங்கோலி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

9 திரை பிரபலங்கள் வெளியிட்ட “ரங்கோலி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

News
ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை, அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தின...
பெரும் வரவேற்பை பெற்ற அதர்வா முரளி நடித்த “ட்ரிகர்” படத்தின் செகண்ட் லுக்!

பெரும் வரவேற்பை பெற்ற அதர்வா முரளி நடித்த “ட்ரிகர்” படத்தின் செகண்ட் லுக்!

News
Pramod Films பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா வழங்க, சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள "ட்ரிகர்" படத்தின் செகண்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றூள்ளது ! சமீபத்தில் வெளியான "ட்ரிகர்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் அதர்வா முரளியின் 'ஆங்கிரி யங் மேன்' தோற்றம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் அதர்வா கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செகண்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. Romeo Pictures ராகுல் படத்தை தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2022 இல் வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டு தேதி கு...