Friday, October 23

Tag: actor charlie

ஃபைண்டர் _ விமர்சனம்

ஃபைண்டர் _ விமர்சனம்

Reviews
ஃபைண்டர் _ விமர்சனம் குற்றமே செய்யாமல் – சந்தர்ப்ப சூழ்நிலையால் – சிறையில் வாடும் நபர்களை மீட்கும் கதை. சிறப்பானதொரு டிடெக்டிவ் த்ரில்லராக அளித்து இருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் . பீட்டராக வரும் சார்லி மீனவர். மனைவி மற்றும் ஒரே மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு திடீரென பெரும் பண பிரச்சினை வருகிறது. அதை சமாளிக்க, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்று சிறைக்குச் செல்கிறார். அதற்காக பல லட்ச ரூபாய் பணம் தருவதாகவும், ஆறு மாதத்தில் விடுதலை பெற்றுத்த ருகிறோம் என (நிஜ) குற்றவாளி தரப்பு சொல்கிறது. ஆனால் ஒரு லட்ச ரூபாய் தருவதோடு பின்வாங்கி விடுகிறது குற்றவாளி தரப்பு. அதோடு அவரை சிறையில் இருந்து வெளிக்கொணரவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். பதின் வயதில் இருக்கும் மகள், தந்தையை மீட்க போராடுகிறாள். அவருக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனம் உதவ வ...