Friday, May 1

Tag: actor dinesh actress aanandi

நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்த ‘குண்டு’ படத்தின் வெற்றி விழா!

நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்த ‘குண்டு’ படத்தின் வெற்றி விழா!

News
சினிமாத்துறையில்படம் வெளியான இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் என ஒன்று வைப்பார்கள் பாருங்கள் மிகக் கொடுமையாக இருக்கும். தன் மகன் துருவ் விக்ரமை கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி நடிகர் விக்ரம், தன் அபிமான இயக்குநர் பாலா இயக்கத்தில் வர்மா என்றொரு படம் எடுத்தார், அத்தனை கோடிகள் கொட்டியழுதும், நிறைவடைந்த படம் தனக்குத் திருப்தியாக இல்லை என்று சொல்லி அதை அப்படியே பரணில் தூக்கிப் போட்டுவிட்டு, மூலப்படமான தெலுங்கில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஓருவரை அழைத்து வந்து இயக்குநராக அறிமுகப்படுத்துகிறேன் என்று ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதை அப்படியே படமாக்கினார். படம் வெளியான முதல் நாளே கடுமையான விமர்சனங்கள் வரவே, பத்திரிகையாளர்களுக்கான காட்சியைக்கூட போடமால், சுமார் இருபது முப்பது பேருக்கு மட்டும் காலை நான்கு மணிக்கோ ஐந்து மணிக்கோ பொதுத்திரையரங்ம் ஓன்றில் பொது மக்களுட...