Friday, October 23

Tag: Actor dinesh

செப்டம்பர் 19 அன்று வெளியாகும் “தண்டகாரண்யம்”!

செப்டம்பர் 19 அன்று வெளியாகும் “தண்டகாரண்யம்”!

News
தினேஷ், கலையரசன் நடித்த "தண்டகாரண்யம்" செப்டம்பர் 19ல் வெளியாகிறது! நடிகர் தினேஷ்க்கு "லப்பர் பந்து" வெற்றிக்குப்பிறகு தண்டகாரண்யம் பெரும் வெற்றிப்படமாக அமையும் . இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று செப்டம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதன் அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லப்பர் பந்து வெற்றிக்குப்பிறகு நடிகர் தினேஷ் க்கு இந்தப்படம் மிக முக்கியமான வெற்றிப்பபடமாக இருக்கும் என்கிறார்கள் . நடிகர் கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும் என்கிறார்கள்....
கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” !

கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” !

News
இறுதிக்கட்ட பணிகளில் கெத்து தினேஷ் நடிக்கும், “கருப்பு பல்சர்” ! Yasho Entertainment சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு பல்சர்”. இப்படத்தின் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டுவரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படித் தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்...
வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டும் அட்டகத்தி தினேஷ் !

வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டும் அட்டகத்தி தினேஷ் !

News
  இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணையும் அட்டகத்தி தினேஷ் ! பிரபல இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்கள் கொண்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் தற்போது மீண்டும் இயக்குநர் பா ரஞ்சித் படத்தில் நடிக்கவுள்ளார். தினேஷ் கடின உழைப்பு மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரமாக வளர்ந்தார். உலக அளவில் பாராட்டுக்களை குவித்த விசாரணை, குக்கூ மற்றும் பெரும் வெற்றியை குவித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு முதலான படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அனைத்து ஹீரோக்களும் கமர்ஷியல் ரூட் பிடிக்கும்...