Wednesday, September 16

Tag: Actor Karunakaran

விருதுக்கு நன்றி தெரிவிக்கும் நடிகர் கருணாகரன்!

விருதுக்கு நன்றி தெரிவிக்கும் நடிகர் கருணாகரன்!

News
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் - தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் எ...
எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லர் ‘ குற்றச்சாட்டு ‘

எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லர் ‘ குற்றச்சாட்டு ‘

News
டிவைன் பிளாக்பஸ்டர்ஸ் வழங்கும் கருணாகரன் நடித்த 'குற்றச்சாட்டு'- எமோஷனல் ஃபேமிலி டிராமா த்ரில்லர் ரிலீஸுக்கு தயாராக உள்ளது! எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ள ' குற்றச்சாட்டு ' படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். கதையின் நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வரக்கூடிய நடிகர் கருணாகரன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் பரத், தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரானா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் விமல் விஷ்ணு கூறும்போது, “கொச...
மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன்!

மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன்!

News
ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் ராதாமோகனின் இயக்கத்தில் உருவான மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார். "இயக்குனர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். உப்பு கருவாடு படத்தில் என்னை நாயகனாக அறிமுகுபடுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. மலேசியா to அம்னீஷியா படத்தில் கூட அவரது கைவண்ணம் நிரவி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்த படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்டு உள்ள அற்புதமான படமாகும். வைபவ், வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர் சார்,...