Tag: actor Santhanam
நான் படம் இயக்கினால் ஆர்யா தான் கதாநாயகன் – நடிகர் சந்தானம்
The team of Dhillukku Dhuddu 2 including director Rambala, actor Santhanam and cinematographer Deepak Kumar Pathy were present to interact with media and press as the film is getting ready for release on February 7.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி பேசும்போது :-
சந்தனம் கூட இரண்டாவது படம். இயக்குநருடன் மூன்றாவது படம். இருவருடன் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். மேலும், தயாரிப்பாளர் ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார். எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக அமையும்.
இயக்குநர் ராம்பாலா பேசும்போது :-
30...

