Friday, October 23

Tag: actor seeman

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

பத்து பிரபலங்கள் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

News
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் விதமாக உருவாகியுள்ள சீமானின் ‘தர்மயுத்தம்’! 'தப்பாட்டம்', 'ஆண்டி இண்டியன்', 'உயிர் தமிழுக்கு' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் "தர்மயுத்தம்” ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்.. இத்திரைப்படத்தில் செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன், சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகிய...
வியப்பில் ஆழ்த்திய நடிகர்!

வியப்பில் ஆழ்த்திய நடிகர்!

Uncategorized
கொரோனா ஊரடங்கால் திரைப்படத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றிவருகிற ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு,நடிகர் ஸ்ரீமன் சந்தடியில்லாமல் உதவிவருகிறார். நடிகர் ஸ்ரீமனிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வாங்கி வந்ததாகச் சொன்ன ஒருவர் கூடுதல் தகவலாக இந்த உதவியை அவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்தே எந்தவித பப்ளிசிட்டியும் இல்லாமல் செய்து வருவதாகச் சொன்னார். நண்பரிடம் பேசி முடித்ததும் ஸ்ரீமனுக்கு செல் பேசினோம். ‘மாஸ்டர்’ படத்துக்காக கொரோனாவுக்கு முன்பே டப்பிங் பேசி முடித்துவிட்டதாகவும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாக சொன்னவரிடம் ஊரடங்கு காலத்தில் செய்த உதவி குறித்து கேட்டோம். ‘‘கொரோனா சமயத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று என்னுடைய குடும்பத்திடம் தெரிவித்ததும் என்னுடைய அப...