Friday, October 23

Tag: actornishanth

ஆசையே எல்லா அழிவுக்குமான காரணம் என்பதை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் ‘சித்தார்த்’!

ஆசையே எல்லா அழிவுக்குமான காரணம் என்பதை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் ‘சித்தார்த்’!

News
நிஷாந்த் ரூஸோ- ராஷ்  நடிக்கும் 'சித்தார்த்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் இன்று காலை 11மணிக்கு மிக எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது... இப்படத்தை எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கிறார். படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஸோ நடிக்கிறார் இவர் இதற்கு முன்பாக பன்றிக்கு நன்றி சொல்லி, பருந்தாகிறது ஊர் குருவி  ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக புதுமுகம் ராஷ் (Razz) நடிக்கிறார்.இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளனர்... கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜூட்  ரொமாரிக் (jude Romaric). இப்படத்திற்கு இணை தயாரிப்பு தனபால் கணேஷ், ஒளிப்பதிவு லோகநாத் சஞ்சய், இசை ஜேடி, படத்தொகுப்பு தியாகு. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு மற்றும் புதுச்சேரியில் ...