Friday, October 23

Tag: actorvishal

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மகுடம்’ சூடும் விஷால்!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மகுடம்’ சூடும் விஷால்!

News
விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்* திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால். ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 வது திரைப்படமாகவும் நடிகர் விஷாலின் திரைப்பயணத்தில் 35 வது திரைப்படமாகவும் அமையப் பெற்றிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ...
விஷால் திருமணம் செய்யப் போகும் பெண் அனிஷா ஆல்லா ரெட்டி!

விஷால் திருமணம் செய்யப் போகும் பெண் அனிஷா ஆல்லா ரெட்டி!

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென்று கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்திருந்தார். அதுமுதலே அனைவரின் எதிர்பார்ப்பும் விஷால் யரைத் திருமணம் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது. எந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டாலும் தன்னுடைய திருமணம் பற்றிய செய்தியை எப்போது அறிவிப்பார் என்று அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. சென்ற வாரம் கூட விஷால் திருமணம் பற்றிய செய்தி வைரலாக பரவியது. அதற்கு விஷால், என் திருமணம் பற்றியும், நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியும் விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கு ...