Thursday, October 1

Tag: Actress Rashmika Mandanna

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்”!

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்”!

News
ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது! நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார். முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூ...
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக்!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக்!

News
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம்  இயக்குநராக  அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டர...
நாயகியை  மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா!

நாயகியை  மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா!

News
ராஷ்மிகா மந்தனா – Unformula Films நிறுவனத்தின் Production No 1 அறிவிப்பு: அதிரடியும் ஆவலையும் கிளப்பும் போஸ்டர் வெளியீடு – தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது! *ராஷ்மிகா முதன்மை நாயகியாக நடிக்கும் புதிய படம் !! நாளை தலைப்பு அறிவிப்பு !!* தேசிய அளவில் இந்திய இளைஞர்களின் கிரஸ்  எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த சில ஆண்டுகளில்  தொடர்ச்சியாக பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப் திரைப்படங்களை தந்து வருகிறார். புஷ்பா, புஷ்பா 2, அனிமல், மற்றும் சமீபத்திய குபேரா போன்ற படங்களில், தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்ததோடு,  வித்தியாசமான களங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் என்பதையும் நிரூபித்துள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக Unformula Films சார்பில் உருவாகும் Production No 1, நாயகியை  மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில், தற்போது ந...
‘குபேரா’வில் ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றம்!

‘குபேரா’வில் ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றம்!

News
'சேகர் கம்முலாவின் குபேரா'விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது! தேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட 'குபேரா', வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சமூக சார்ந்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்னிப் பிணைத்துள்ளார். இன்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ராஷ்மிகா மந்தனாவின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றம் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஷ்மிகா ஒரு அசாதாரணமான, வித்தியாசமான அவதாரத்தில் காணப்படுகிறார், இது பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மூத்த நடிகர்களான...
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்” !

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்” !

News
கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்” ! கீதா ஆர்ட்ஸ் துவங்கிய காலத்திலிருந்தே, தனித்துவமான திரைப்படைப்புகளை வழங்கி, தனக்கென தனியொரு பெயரைப்பெற்றிருக்கும் புகழ்மிகு நிறுவனம் ஆகும். வித்தியாசமான கதைக்களத்தில் மீண்டும் மீண்டும் பல வெற்றிப்படைப்புகளை தந்து வரும் கீதா ஆர்ட்ஸ் தற்போது, புதிய பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு அற்புதமான ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. தேசிய அளவிலான இளைஞர்களின் கனவு நாயகி மற்றும் தனித்துவமான நடிகை என புகழ் பெற்றிருக்கும் ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந...
ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

News
  நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட, சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” விரைவில் திரையில் !! நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணி...