Wednesday, September 23

Tag: agadu review

அகடு விமர்சனம்

அகடு விமர்சனம்

Reviews
இளைஞர்கள் நான்கு பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜின் மற்றொரு பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த ஒரு டாக்டர் தன் மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருக்கிறார். டாக்டரின் குடும்பத்துடன் இளைஞர்களுக்கு பழக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள டாக்டரின் சிறு வயது பெண் கார்த்தி என்ற இளைஞனுடன் நன்கு பழகுகிறாள். திடீரென கார்த்தியும் டாக்டரின் மகளும் காணாமல் போகிறார்கள். மிகுந்த தேடலுக்குப் பிறகு கார்த்தியின் பிணம் காட்டுப் பகுதியில் கிடைக்கிறது. கார்த்தியை கொன்றது யார்? கொலைகான காரணம் என்ன? காணாமல் போன சிறுமி என்ன ஆனாள் என்ற சஸ்பென்ஸை சிறப்பான திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் குமார். கொலை செய்தது யார்? அருவியில் குளிக்கும்போது வீண் சண்டை செய்த சமூக விரோதிகளா.....கடுமையான முகத்துடன் கண்டிப்பு காட்டும் வன அலுவலர...