Thursday, October 29

Tag: Akshara reddy

சினிமாவில் கால் பதிக்கும் பிக் பாஸ் பிரபலம் அக்ஷரா!

News
உலக அழகிப்போட்டியில் பட்டம் வென்ற அக்ஷரா நடிகையாக அறிமுகம்! 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய "பிக் பாஸ் " நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா ரெட்டி. இவர் தமிழ் திரை உலகில் "ரைட் " என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு நடிகையாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷரா ரெட்டியிடம் பேட்டி கண்டபோது பல்வேறு ருசிகர விஷயங்களை கூறினார். அக்ஷரா ரெட்டி கூறியதாவது: 2021 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் சார் பங்கேற்று நடத்திய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் பங்கேற்று 87 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களை கற்றுத் தந்தது. கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவில் ஒன்று. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் நடிப்பேன். அதற்கு முன்னதாக பிக் பாஸி...