Friday, October 2

Tag: Allu Sirish

‘ட்ரெயினிங் டே …’அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ்!

‘ட்ரெயினிங் டே …’அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ்!

News
ட்ரெயினிங் டே.. அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ்! அல்லுசிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தனது கட்டுக்கோப்பான உடல் பாங்குக்கு காரணமாக இருக்கும் உடற்பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களை தனது ஃபேஸ்புக் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் அல்லு சிரிஷ். இதற்காக 'ட்ரெயினிங் டே' எனத் தலைப்பில் அன்றாடம் தனது ஃபிட்நஸ் வீடியோக்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள 'ட்ரெயினிங் டே' சீரிஸின் முதல் வீடியோ அல்லு சிரிஷ் ஜிம்மில் எப்படி அன்றாட பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை விளக்கியிருக்கிறது. அந்த வீடியோவில், அல்லு முதலில் வார்ம் அப் பயிற்சிகளைச் செய்கிறார். அதன் பின்னர்...
இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ்!

இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ்!

News
இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ்! தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது நடிப்பில் உருவாகும், 'பிரேம கதந்டா' படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டில் புதிய ட்ரெண்டை புகுத்தியுள்ளார். ஒரே நாளில் தனது புதிய படத்துக்கான இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் மகிழ்வித்திருக்கிறார். இது டோலிவுட் திரையுலகால் கொண்டாடப்படுகிறது. டோலிவுட்டில் இப்படியாக இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாவது இதுவே முதன்முறை. முன்னதாக, இதேபடத்துக்காக இரண்டு ப்ரீ லுக் போஸ்டர்களை அவர் வெளியிட்டார். அதிலும் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருந்தார். இப்படியாக இந்தப் படத்திற்கு பல புதுமைகளை அல்லு சிரிஷ் புகுத்துவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூட்டியுள்ளது. இப்போது அவர் இரண்டு ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்துள்ளது ரசிகர்களை இன்னும் துள்ளல் மனநிலைக்குக் கொண்டு சென்ற...
ட்விட்டரின் ட்ரெண்ட் ஆகும் அல்லு சிரிஷ் படத்தின் ப்ரீ லுக் போஸ்டர்!

ட்விட்டரின் ட்ரெண்ட் ஆகும் அல்லு சிரிஷ் படத்தின் ப்ரீ லுக் போஸ்டர்!

News
அல்லு சிரிஷ் அவரது அடுத்தப் படத்தின் ப்ரீ லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்தில் அல்லு சிரிஷுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக அல்லு சிரிஷின் ரசிகர்கள் காத்திருந்ததால் எதிர்ப்பார்ப்பை ஈடு செய்த அந்தப் போஸ்டரை #Sirish6 என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரின் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். விஜேதா படப் புகழ் ராகேஷ் சசி இப்படத்தை இயக்கியிருக்கிறார். GA2 பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். ப்ரீ லுக் வெளியீட்டோடு ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30ல், அல்லு சிரிஷின் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் வகையில், ஃப்ர்ஸ்ட் லுக்குக்கு முன்னதாக இன்னொரு ப்ரீ லுக் போஸ்டரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது டோலிவுட்டில் புதிய ட்ரெண்டை உருவாக...
அழகிய சிக்ஸ் பேக்கில் அல்லு சிரிஷின் புதிய தோற்றம்!

அழகிய சிக்ஸ் பேக்கில் அல்லு சிரிஷின் புதிய தோற்றம்!

News
  இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ். இரண்டுக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் தொடங்கிவிட்டார். புதிய படங்களுக்காக தனது உடலை எப்படியெல்லாம் தகுதிப்படுத்தியிருக்கிறார் என்பதை தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகிற்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். சிக்ஸ் பேக்ஸ், அடுக்கடுக்காக அழகாகத் தெரியும் தசைகள் என அல்லுவின் உடலமைப்பு ரசிகர்கள் கண்களைக் கொள்ளையடிக்கிறது. இதற்கு, சமீபகாலமாக அவர் மேற்கொண்ட தீவிர உடற்பயிற்சி தான் காரணம் எனக் கூறப்படுகிறது. சிரிஷின் அக்கறையும், அர்ப்பணிப்பும் அவருடைய புதிய லுக்கில் இருந்தே வெளிப்படையாகத் தெரிகிறது. அண்மையில் அல்லு சிரிஷ் தனது முதல் இந்தி மொழி டேன்ஸ் நம்பர் விளையாத்தி ஷராப் பாடல் மூலம் யூடியூப்பை கலங்கடித்தார். அவரின் ஆட்டம்பாட்டத்தில் கிறங்கிப்போயிருந்த ரசிகர்கள் தற்போது அவரின...
விஜய் ஆண்டனியுடன் இணைந்த  ஸ்ரீதிவ்யா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஸ்ரீதிவ்யா

News
கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் ஆகியோர் இணைந்து, Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். முன் தயாரிப்புப் பணிகள் மும்மரமாக நடந்து வரும் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியிருப்பது தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அல்லு சிரிஷ் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத் தக்கது. விஜய் மில்டன் கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் கதிர். எதிர்வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பை துவக்கி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருக்கிறது....
தமிழில் தடம் பதிக்கத் தயாராகும் தெலுங்கு நடிகர்!

தமிழில் தடம் பதிக்கத் தயாராகும் தெலுங்கு நடிகர்!

News
தெலுங்குத் திரையுலகின் பிரபல நாயகன் அல்லு சிரிஷ் , மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் அல்லு சிரிஷ். இப்படத்தினை கமல் போரா (Shanti Telefilms), லலிதா தனஞ்செயன் (BOFTA Media Works), மற்றும் பிரதீப் குமார்  (Diya Movies)ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தினை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் விஜய் மில்டன்.  தயாரிப்பாளர் Infiniti Film Ventures கமல் போரா கூறியது "இந்தப்படத்தின் மூலம் சிறப்பான பல விசயங்கள் இணைவது எனக்கு பெரு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும்  அளிக்கிறது. விஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் இப்படம் Infiniti Film Venturesக்கு   மிகச்சிறந்த ஒன்றாக அமையுமென்று நம்புகிறேன். தற்போது தெலுங்கு திரையுல...