Friday, October 23

Tag: Amazon Prime

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ” அமைச்சர் ” படம்!

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ” அமைச்சர் ” படம்!

News
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள " அமைச்சர் " படம்! ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் T ஜெயலட்சுமி கதை திரைக்கதை வசனம் எழுத, இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் " அமைச்சர் " ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா , கிகீ ,விஜயகுமார் மற்றும் பிர்லா போஸ் நடித்திருந்தனர். தேனிசைத் தென்றல் தேவா இசைக்கு மதன் கார்த்தி கபிலன் சினேகன் கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். இயக்குனர் சலங்கை துரை மேற்பார்வையில் இந்த படம் உருவானது. முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஓடிடி ப்ளஸ், ஜியோ டிவி தளங்களிலும் படம் வெளியாகி உள்ளது. பரபரப்பாக இயங்கி வரும் இன்றைய தமிழக அரசியலில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றிருக்கும் நிலையில் இந்த அமைச...
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’!

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’!

News
புருஸ்லீ ராஜேஷ் நடித்துள்ள "ஒரே பேச்சு, ஒரே முடிவு " அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது! கல்யாணம் ஆனவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கான்செப்ட் தான் கதை... https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.102f647d-11e5-4a64-8b9b-4e7409191bdf&ref_=atv_lp_share_mv&r=web புருஸ்லீ ராஜேஷ், ஸ்ரிதா சுஜிதரன், தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ‌.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வி.ஆர்.எழுதச்சன். ஒளிப்பதிவு ஆதர்ஷ் பி.அனில், இசை யூ.எஸ்.டீக்ஸ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ். GovindarajPro...
அமேஸான் பிரைம் உடன் ஒவ்வொரு நாளும் சிறப்பாகிறது!

அமேஸான் பிரைம் உடன் ஒவ்வொரு நாளும் சிறப்பாகிறது!

News
அமேஸான் பிரைமின் விரிவான அளவிலான பலன்கள் தமிழ்நாடெங்கிலும் வாழும் உறுப்பினர்களுக்கு மதிப்புக்கூட்டு பயன்களைத் தொடர்ந்து வழங்கப்படுகின்றன சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், மற்றும் திருச்சிராப்பள்ளியில் இருக்கும் உறுப்பினர்கள் மற்றவர்களுக்கு இடையே பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் இன்னும் பலவற்றிற்கான பிரைம் பலன்களை அனுபவிக்கிறார்கள் சென்னை, 23 ஜூன், 2021: அமேஸான் பிரைம் அதன் உறுப்பினர்களுக்கு இணையற்ற ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு நன்மைகளை வழங்குவதில் ஒரு ஊக்கியாக இருந்து வருகிறது. இந்த எதிர்பார்க்கப்படாத சூழ்நிலைகளில், COVID-19 அனைவருக்கும் இயல்பான உணர்வை பாதித்துள்ளது, ஆனால் அமேஸானின் கவனம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை வழங்குதல், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் தடங்களைத் திரும்பப் பெறுவதில் உள்ளது. அமேஸான் இந்தியா பகிர்ந்த நுண்ணறிவு, பிர...