Wednesday, October 28

Tag: AMMUCHI 2 REVIEW

அம்முச்சி 2 – விமர்சனம்

அம்முச்சி 2 – விமர்சனம்

Reviews
அம்முச்சி 2 - விமர்சனம் அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்று சொல்வதுதான் பின்னர் பேச்சு வழக்கில் அம்முச்சி என்றாகி விட்டது. நாயகி மித்ராவுக்கு கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடரவேண்டும் என்று ஆசை. ஆனால் அவளது குடிகாரத் தந்தையோ முரடனும் அடாவடிப் பேர்வழியுமான ஒருவனுக்கு மகளை கல்யாணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். நாயகன் அருண் நகரத்திலிருந்து விடுமுறைக்கு கிராமத்தில் இருக்கும் அம்முச்சி வீட்டுக்கு வரும்போது பார்த்துப் பழகிய மித்ராவுடன் காதல் கொள்கிறான். மித்ராவும் அருணைக் காதலித்தாலும், தான் கல்லூரியில் சேர்வதே காதலைக்காட்டிலும் முக்கியம் என்பதில் தெளிவாக இருக்கிறாள். மித்ரா அருண் காதலுக்கு உதவுவது அருணின் மாமன் மகனான சசிதான். அருணும் சசியும் கலந்து கட்டி அடிக்கும் கூத்தில் காதலர்களின் குடும்பங்களுக்கிடையே பிரச்னைகள் ஏற்பட்டு விஷயம் பஞ்சாயத்துக்கு வருகிறது. இறுதியில் ஐந்து போட்ட...