Sunday, October 4

Tag: Anbulla Ghilli

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தினை இந்த ஞாயிறன்று ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தினை இந்த ஞாயிறன்று ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

News
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தினை இந்த ஞாயிறன்று நேரடியாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் ~ ஒரு நபரின் வாழ்க்கைப் பயணத்தையும் மற்றும் அவரது செல்ல வளர்ப்பு நாயுடனான உறவையும் நகைச்சுவையாக இது சித்தரிக்கிறது ~ சென்னை, 2 பிப்ரவரி 2022: பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தின் நேரடி சாட்டிலைட் ப்ரீமியர் ஒளிபரப்பை தமிழ் ரசிகர்களுக்காக வழங்குவதில் தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது. 2022 பிப்ரவரி 6 – ம் தேதி, வரும் ஞாயிறு இரவு 7.00 மணிக்கு இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. திரு. ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கத்தின் உருவாகியிருக்கும் இந்த தனித்துவமான ரொமான்டிக் திரைப்படத்தில் கில்லி’ (அமிகோ என்ற நாய்) ஒரு மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறது...
நாய்க்கும் மனிதனுக்குமான உறவை அழகாகவும் ஆழமாகவும் விவரிக்கும் படம் ‘அன்புள்ள கில்லி’!

நாய்க்கும் மனிதனுக்குமான உறவை அழகாகவும் ஆழமாகவும் விவரிக்கும் படம் ‘அன்புள்ள கில்லி’!

News
மனிதகுல வரலாற்றில் 10000 வருடங்களாக, மனிதனின் உற்ற தோழனாக இருந்து வருகிறது நாய்.  அது வீட்டின் பாதுகாவலன். அனைவர் வீடுகளிலும் நாய் ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருக்கும். அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள். உலகம் முழுக்க நாயை உறவாகவே கொண்டாடி வருகிறார்கள். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை அட்டகாசமாக சொல்லியிருக்கிறது, “அன்புள்ள கில்லி” திரைப்படம். இப்படத்தின் டீஸர் 2021 ஜூலை 3 அன்று காலை பாலிவுட் உச்ச நட்சத்திரம் சுனில் ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி ஆகியோரால் வெளியிடப்பட்டது. இணையத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு தந்து வருகிறார்கள். இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் இது குறித்து கூறியதாவது... எங்கள் படத்தின் டீஸரை பெரும் ரசிகர் கூட்டத்திடம் கொண்டு சேர்த்த, பாலிவுட்டின் முடிசூடா அரசன், உச்ச நட்சத்திரமான சுனில் ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி...