Friday, October 23

Tag: Anushka Shetty

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி” திரைப்படம்!

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி” திரைப்படம்!

News
*Anushka's Ghaati Movie Tamil and English P குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படம், ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! UV கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, குயின் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா பிரமாண்ட படைப்பான  “காதி” (GHAATI) – ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை  அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோ, திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேத...
அனுஷ்கா நடிக்கும் ‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு!

அனுஷ்கா நடிக்கும் ‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு!

News
அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் காட்டி படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு! தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் அடுத்ததாக கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் "காட்டி" (Ghaati) என்ற படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். புதிய படத்தின் தலைப்பை அறிவித்த படக்குழு கூடவே பிரீ-லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் புடவை அணிந்தபடி தனது முகத்தை மூடியபடி கம்பீரமாக நடப்பது போல காட்சியளிக்கிறார் அனுஷ்கா. பரபர காட்சிகள் நிறைந்த பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக காட்டி உருவாகி வருகிறது. ஒரு அப்பாவி குற்றவாளியாக மாறி லெஜண்ட் அவதாரம் எடுப்பதே இந்த படத்தின் கதை. இதில் அனுஷ்கா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். வம்சி மற்றும் ராஜீவ் ரெட்டி இணைந்து யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பா...
நிசப்தம் படத்தில் நடிக்க சைகை மொழிகளையும் கற்றுக் கொண்ட அனுஷ்கா!

நிசப்தம் படத்தில் நடிக்க சைகை மொழிகளையும் கற்றுக் கொண்ட அனுஷ்கா!

News
நிசப்தம் படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா ஷெட்டி கடினமாக உழைத்துள்ளார். இதற்காக ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார். அனுஷ்கா ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என்கிறார் நிசப்தம் இயக்குநர் ஹேமந்த் மதுர்கர். அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய சஸ்பென்ஸ் த்ரில்லரான நிசப்தம் திரைப்படம், ஒரு மர்ம பங்களாவில் நடந்த ஒரு சம்பவத்தின் முக்கிய சாட்சியாக மாறும் வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவுக்காக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தனது கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா மிகச் சிறப்பான முறையில் எவ்வாறு தயாரானார் என்பதை பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் ஹேம்ந்த மதுர்கர். இது குறித்து இயக்குநர் கூறும்போது, “அனுஷ்கா சைகை மொழிகளை கற்றுக் கொண்டார், நான் அவரிடம் படத்தின் கதையை படித்துக் காட்டியபோது அவரது கதாபாத்த...
‘நிசப்தம்’ படத்தில் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆன மாதவன்  அனுஷ்கா ஷெட்டி இடையிலான கெமிஸ்ட்ரி!

‘நிசப்தம்’ படத்தில் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆன மாதவன் அனுஷ்கா ஷெட்டி இடையிலான கெமிஸ்ட்ரி!

News
நிசப்தம் திரைப்படத்தில் ர.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி இடையிலான பொருத்தத்தைப் பாராட்டும் இயக்குனர் ஹேமந்த் மதுகர! ர.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோரை நீண்ட காலத்திற்குப் பிறகு ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு-தமிழ் த்ரில்லர் நிசப்தம்மில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டு தமிழ்படம் ரெண்டுவில் இணைந்து நடித்த இவர்கள், மீண்டும் இணை சேர்ந்துள்ளனர். ஒரு வெளிப்படையான உரையாடலில், இயக்குனர் ஹேமந்த் மதுகர், படத்தில் அனுஷ்கா மற்றும் மாதவன் மீண்டும் இணைவது பார்வையாளர்களுக்கு இந்த த்ரில்லரைப் பார்ப்பதன் ஒரு கூடுதல் போனஸாகத் திகழும் என்பதை வெளிப்படுத்தினார். அவர், “ஆரம்பத்தில், அவர்கள் முன்பு ஒரு படம் செய்தார்கள், 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிற...
ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படம் ‘நிசப்தம்’!

ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படம் ‘நிசப்தம்’!

News
ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது. ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுப் பின், இந்த தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லர், பார்க்க வேண்டிய ஒரு படம் என்று நிச்சயமாக சொல்லலாம். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் நிசப்தம். இது பல பெரிய மும்மொழி திரைப்படங்களுக்கான கதவை திறக்கவுள்ளதால் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது பற்றி கூறும்போது, ‘படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம்...