Thursday, September 24

Tag: appu kutty

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

News
சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து! தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, தான் நடித்த "பிறந்தநாள் வாழ்த்துகள்" படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மகிழ்கிறார்! 56'வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள இரு படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்', மற்றொன்று அப்புக்குட்டி நடித்த 'பிறந்தநாள் வாழ்த்துகள்'. 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டிக்கு, அதன் பிறகு தற்போது நடித்துள்ள 'பிறந்தநாள் வாழ்த்துகள்' திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்! இந்தத் தருணத்தில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் இயக்குனர் ராஜு சந்ரா, தயாரிப்பாளர் ரோஜி மேத்யூ மற்றும் தனக்கு கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா அனில் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவிக்கிறார்... அதேபோல், சர்வதே...
நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் கொண்டாடுகிறார்கள் _ நடிகர் அப்புகுட்டி!

நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் கொண்டாடுகிறார்கள் _ நடிகர் அப்புகுட்டி!

News
ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்' என்கிறார் அப்புக்குட்டி! அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, 'ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது' என அனைவரும் பாராட்டினார்கள். விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் 'ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வ...
அப்புக்குட்டி நடித்த “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் டீசர்!

அப்புக்குட்டி நடித்த “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் டீசர்!

News
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய "பிறந்தநாள் வாழ்த்துகள்" தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது! https://www.youtube.com/watch?v=LURWfaiHNX0&t=6s தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளதில் 'ஐயெம் ஏ பாதர்', 'ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளியான ஐஸ்வர்யா அனில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி ...
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்”!

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்”!

News
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்யாசமான முறையில், Valentine's Day Cheers என வெளியிட்டுள்ளனர்! ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்' 'ஐ ஆம் ஏ பாதர்'...
கதையின் நாயகனானவும், காமெடியனாகவும் நடிப்பேன்! —அப்புக்குட்டி!

கதையின் நாயகனானவும், காமெடியனாகவும் நடிப்பேன்! —அப்புக்குட்டி!

News
கதையின் நாயகனானவும், காமெடியனாகவும் நடிப்பேன்! ---அப்புக்குட்டி அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் 'வாழ்க விவசாயி', 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை, வெந்து தணிந்தது காடு, என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள வாழ்க விவசாயி படத்தில், கதையின் நாயகனாக , விவசாயியாக வாழ்ந்து, நடித்துள்ள அப்புக்குட்டிக்கு மீண்டும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ராஜூ சந்திரா இயக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தில் கதையின் நாயகனாக அப்புக்குட...
அப்புக்குட்டி நடித்த ‘ஒன்பது குழி சம்பத்’!

அப்புக்குட்டி நடித்த ‘ஒன்பது குழி சம்பத்’!

News
அன்பு ரசிகப் பெருமக்களுக்கு…      உங்கள் அப்புக்குட்டியின் இனிய வணக்கம்…             கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்… நம் எல்லோரின் வேண்டுதலும் இப்போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக்டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான். விரைவில் இது நடக்கும் என்று நம்புவோமாக… கொரோனாவால் எல்லா தொழில்களைப் போல, திரைப்படத்தொழிலும் முடங்கித்தான் கிடக்கிறது. இக்காலகட்டத்தில் நமக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவும் சமூக ஊடகங்களும்தான்… பழைய சினிமாக்களை, உங்களுக்கு பிடித்த சினிமாக்களை, காமெடி க்ளிப்பிங்ஸ்குகளை ஆன்லைன் தளத்தில் பார்த்து பார்த்து ரசித்திருப்பிர்கள்… சிலர் சலித்தும் போயிருப்பீர்கள்… ஆன்லைனும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்திருக்கும். இச்சூழலில்தான் நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற...