அரண்மனை 4 _ விமர்சனம்
அரண்மனை 4: விமர்சனம்
திகிலும், நகைச்சுவையும் கலந்து கட்டும் அரண்மனை வரிசையில் சுந்தர் சி அளிக்கும் நான்காவது திரைப்படம் அரண்மனை 4.
வழக்குரைஞராகப் பணியாற்றும் சுந்தர் சியின் தங்கையான தமன்னா, காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார். அவரைப் பற்றிய தகவலே பத்து வருடங்களாக இல்லை.
இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் இறந்துவிட்டதாக வரும் செய்தி கேட்டு பதறுகிறார் அண்ணன் சுந்தர் சி.
உடனே, தமன்னா வாழ்ந்த அரண்மனைக்கு தனது அத்தையுடன் வருகிறார்.
தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை… கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று உணர்கிறார். கொலைக்கான காரணத்தை ஆராய ஆரம்பிக்கிறார்.
அப்போது ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. நிலத்திலும் நீரிலும் வாழும் 'பாக்' என்ற அமானுஷ்ய தீயசக்தி வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டு கிராமத்துக்கு வருகிறது. சிலரை அந்த தீய சக்தி கொலை செய்கிறது. அந்த கொலை வரி...
