ஆர் யூ ஓகே பேபி திரைப்பட விமர்சனம்
Actors
Samuthirakani
Abirami
Lakshmy Ramakrishnan
Aadukalam Naren
Paval Navaneethan
Anupama Kumar
Written & Directed by Lakshmy Ramakrishnan
Music: 'Maestro' Ilaiyaraaja
Cinematography: Krishnasekar TS
Editing: CS Premkumar
"ஒரு திரைப்படத்தை துவக்குவது என்பது மகத்தான கலை. சடாரென எதையும் காட்டி படத்தை ஆரம்பித்து விடக்கூடாது" என்று கூறுகிறார் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர் ஒருவர்.
ஹைக்கூ கவிதை போல் துவங்குகிறது ஆர் யூ ஓகே பேபி திரைப்படம்.
ஹார்மோன் சிகிச்சை மூலம் பெறாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட முயற்சிக்கும் நாயகி அபிராமி, சுவர் பக்கம் இருந்து திரும்பி தன் கையில் இருக்கும் பாட்டிலை கணவர் சமுத்திரகனிடம் காட்டுகிறார். அரைபாடலுக்கும் கீழ் தாய்ப்பால் நிரம்பி இருக்கிறது.
மனைவி நெற்றியில் மிருதுவாக முத்தமிடுகிறார் சமுத்திரக்கனி. என்ன காரணத்தினாலோ ...
