Friday, September 25

Tag: @arrahman

“ஏ.ஆர்.ரகுமானுக்கும் இதற்கும் சம்பந்தம்கிடையாது” _ தி குரூப் நிறுவனம் விளக்கம்!

“ஏ.ஆர்.ரகுமானுக்கும் இதற்கும் சம்பந்தம்கிடையாது” _ தி குரூப் நிறுவனம் விளக்கம்!

News
ஏ.ஆர்.ரகுமானுக்கும் இதற்கும் சம்பந்தம்கிடையாது! தி குரூப் நிறுவனம் விளக்கம்! 2018ம் ஆண்டு "ASICON 2018 Chennai" என்ற மூன்று நாள் நிகழ்வுக்காக ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் ஏ.ஆர். ரகுமானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்போது ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் 25 லட்சம் ரூபாய் காசோலை, வேறு நிகழ்ச்சிக்காக 25 லட்சம் ரூபாய் காசோலை என இரண்டு காசோலைகளை அந்த அமைப்பினர் வழங்கினார்கள். அந்த சமயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீங்களாகவே (சம்மந்தப்பட்ட அமைப்பு) நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது என குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் ...
உலகத் தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!

உலகத் தரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!

News
arrahman ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். https://youtu.be/OmizuGpm2sU...
ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பில் உருவான ‘99 ஸாங்ஸ்’ திரைப்படம்!

ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பில் உருவான ‘99 ஸாங்ஸ்’ திரைப்படம்!

News
ஜியோ ஸ்டூடியோஸ் & ஏ ஆர் ரஹ்மானின் ‘99 ஸாங்ஸ்’, 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது! * ரஹ்மானின் முதல் தயாரிப்பான இசையுடன் இணைந்த இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ‘99 ஸாங்ஸ்’, 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. இசையை ஆன்மாவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இன்று வெளியிடப்பட்ட இந்தி பதிப்பின் டிரைலர், கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடன் இத்திரைப்படத்தின் மாயஜால இசை உலகத்தின் கதவுகளை சற்றே நமக்கு திறந்து காட்டுகிறது. பல்வேறு பிரத்யேக சிறப்பம்சங்களை தாங்கி ‘99 சாங்ஸ்’ உருவாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மானின் முதல் தயாரிப்பான இந்த ...