Thursday, October 29

Tag: Asvins review

அஸ்வின்ஸ் – திரைப்பட விமர்சனம்

அஸ்வின்ஸ் – திரைப்பட விமர்சனம்

Reviews
அஸ்வின் திரைப்பட விமர்சனம் திகில் பட ரசிகர்களுக்கு திகட்டாத திரை விருந்தாக வந்த படம் அஸ்வின் என்று ஒரே வரியில் இப்படத்தை விமர்சனம் செய்துவிடலாம். தரமணி ராக்கி போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த வசந்த் ரவி நடித்திருக்கும் ஹாலிவுட் பாணியிலான திகில் திரைப்படம் அஸ்வின்ஸ். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சித்ரா சார்பில் பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்க தருண் தேஜா இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். முன்னொரு காலத்தில் வாழ்ந்த விவசாயின் இரட்டை குழந்தைகளான மகன்கள் நீரில் மூழ்கி இறந்துவிட, அவர் தன் குழந்தைகளை பிழைக்க வைக்க அஸ்வின் தேவர்களிடம் மனம் உருகி வேண்டுகிறார். அஸ்வின் தேவர்கள் விவசாயி முன் தோன்றி ஒரு மகனை மட்டுமே பிழைக்க வைக்க முடியும் என்று சொல்லி ஒரு சிறுவனை மட்டுமே உயிர்ப்பித்து, இரண்டு குதிரை தலை பொம்மைகளை கொடுத்து விட்டு செல்கின்றனர். நரக ஆவி ஒன்று சிறுவனை ஏமாற்றி ஒரு சி...