Friday, October 23

Tag: Aswini manivannan

திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு பெயர் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’

திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு பெயர் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’

News
செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் 'கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை' அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம். கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குனரின் இரண்டாம் குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை.. யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் *கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை* யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு இயக்குனர் திரு.சமுத்திரக்கனி மற்றும் நடிகர் திரு.சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.. இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஷ்வினி மற்ற...