Monday, November 9

Tag: athomugam review

‘அதோமுகம்’ – விமர்சனம்

‘அதோமுகம்’ – விமர்சனம்

Reviews
‘அதோமுகம்’ - விமர்சனம் பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் என்றால், ஓரளவாவது யூகிக்கும் அளவுக்கு ட்விஸ்ட்கள் இருக்கும். இந்தப் படத்தில் எதிர்பார்க்கவே இயலாத அளவுக்கு அதிரடி ட்விஸ்ட்கள் அணிவகுக்கின்றன. மனைவி மீது கொள்ளைப் பிரியம் வைத்திருப்பவர் இளைஞர் மார்ட்டின். தன் மனைவிக்குத் தெரியாமல், கண்காணித்து, அந்த சூழலுக்கு ஏற்ப ஓர் அதிரடி கிப்ட் கொடுத்து திகைக்க வைக்க வேண்டும் ென நினைக்கிறார். இதற்காக அவளது மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்கிறான். இதன் மூலம், அவளது போன் கால்கள், நடவடிக்கை அனைத்தும் மார்ட்டின் கவனத்துக்கு வருகின்றன. மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் மார்ட்டினுக்கே அதிர்ச்சி அதிர்ச்சி காத்திருக்கிறது. மனைவியை சந்திக்க யாரோ தன் வீட்டுக்கு வருவதும், அவர்களுடன் மனைவி உரையாடுவதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தாக்குகிறது மார்ட்டினை. அதன் பிறகு நடப்பதெல்லாம் அக்மார்க்...