Thursday, September 24

Tag: babuyogeswaran

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

News
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.   ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர் இசை  -   இளையராஜா பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  -   மிலன் ஸ்டண்ட்  -   அனல் அரசு எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர் நடனம்   -      பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன...
தமிழரசன் படத்திற்காக மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்த இளையராஜா

தமிழரசன் படத்திற்காக மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்த இளையராஜா

News
  இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.. பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்... " நாங்கள் சினிமாவில் பாட முடியுமா" என்று... அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.  அதன்படி  SNS மூவீஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்....
இளையராஜா  இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”

News
SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் "தமிழரசன்". விஜய் ஆண்டனி கதா நாயகனாக நடிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். படப்பிடிப்பு நாளை காலை சென்னையில் துவங்குகிறது. இளையராஜா இன்னொரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.