இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”

0

 621 total views,  1 views today

SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் “தமிழரசன்”.

விஜய் ஆண்டனி கதா நாயகனாக நடிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். படப்பிடிப்பு நாளை காலை சென்னையில் துவங்குகிறது.

இளையராஜா இன்னொரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.