அறிமுக இயக்குநர் அன்பு ராஜசேகரின் அசத்தலான சாதனை!
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள இளங்காடு எனது சொந்த ஊர்.சென்னையில் வசித்து வருகிறேன்.திரைப்பட இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.
2005ல் (7 நொடிகள்) அமெரிக்க நாட்டை சேர்ந்தவரால் இயக்கப்பட்ட soldier boy என்ற திரைப்படமே World Recordல் இடம்பெற்ற உலகின் சிறிய திரைப்படமாக இதுவரை இருந்துவந்தது.
16 வருடங்களுக்குப் பிறகு அச்சாதனையை முறியடித்துள்ளது., நாம் இயக்கிய Be Pretty (5 நொடிகள்) திரைப்படம்
உலகின் சிறிய திரைப்படம் என்ற சாதனையுடன் Noble World Record என்னும் நிறுவனம் விருது மற்றும் சான்றிதழ் எனக்கு வழங்கியுள்ளது.
Mask குறித்து விழிப்புணர்வு தரும் வகையிலும் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளேன்.
சமூகத்தோடு கை கோர்ப்பது ஒரு படைப்பாளியாக எனக்கு இருக்கும் பொறுப்பாக கருதுகிறேன்.
இத்திரைப்படத்தின் Posterஐ மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் திரு.மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெள...
