பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி?
பீஸ்ட் பட புரொமோஷன் வேஸ்ட் ஆனது எப்படி?
பீஸ்ட் படத்தின் புரொமோஷனுக்காக அப்படத்தின் பத்திரிகை தொடர்பாளரிடம்
நாயகன் விஜய் சில லட்சங்கள் கொடுத்தாகவும், அதில் பெரும்பகுதியை அந்த
பத்திரிகை தொடர்பாளர் ஏப்பம் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள்
வந்தன. இது குறித்து விசாரித்போது கிடைத்த தகவல்கள்....
பீஸ்ட் படத்துக்கு முந்திய படமான மாஸ்டர் பட ப்ரமெஷனுக்கும் இதுபோல் விஜய்
ஒரு தொகையை ஒதுக்கி அதை மற்றொரு பத்திரிகை தொடர்பாளர் மூலம்
செயல்படுத்தியிருக்கிறார்.
எனவே மாஸ்டர் பட புரொமோஷன் தொகை எந்த வித பிரச்னைகளும் இன்றி சரியான
முறையில் செலவிடப்பட்டிருக்கிறது.
மாஸ்டர் படத்துக்கு ஒதுக்கிய தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை இந்த
பத்திரிகை தொடர்பாளரிடம் உள்ள பட்டியலைப் பார்த்தால் தெரியவரும். இப்போது
பீஸ்ட் படத்துக்கு செலவிடப்பட்ட பட்டியலையும் வாங்கிப் பார்த்தால்
இரண்டு...

