Friday, October 23

Tag: bhagyaraj

“எப்பவும் நான் ஹீரோதான்” – ‘3.6.8.’ திரைப்பட விழாவில் பாக்யராஜ் பேச்சு!

“எப்பவும் நான் ஹீரோதான்” – ‘3.6.8.’ திரைப்பட விழாவில் பாக்யராஜ் பேச்சு!

News
பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில்,  21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம்.  24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.  பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் பி ஜி எஸ் சரவணகுமார் பேசியதாவது… எங்களுக்கு ஒரு ஐடியாவாக தோன்றியதை செய்யலாம் என முடிவெடுத்து திட்டமிட்டோம்.  பாக்யாராஜ் சாரிடம் சொன்ன போது அவர் வழிகாட்டினார்,  எல்லாம் நல்லபடியாக நடந்தது,  உங்களுக்கு படம் பிடிக்குமென நம்புகிறோம் நன்றி. ந...

30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா!

News
Olympia Movies S. அம்பேத் குமார் வழங்க, கவின் - அபர்ணா தாஸ் நடிப்பில், உருவாகும் “Production No.4” படத்தில், K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள் ! Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வருகிறார். அவரது அடுத்த தயாரிப்பாக உருவாகும் “Production No.4” படத்தினை கணேஷ் K பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான K பாக்யராஜ் மற்றும் ஐஸ...
சசி குமார் நடிக்கும் ‘முந்தானை முடிச்சு’!

சசி குமார் நடிக்கும் ‘முந்தானை முடிச்சு’!

News
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு', 1983 ஜூலை 22ம் தேதி ரிலீசானது. ஹீரோயினாக ஊர்வசி அறிமுகமானார். பூர்ணிமா ஜெயராம், தீபா, தவக்களை, கோவை சரளா, நளினிகாந்த் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்தார். ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரித்தது. தற்போது இப்படம் சசிகுமார் நடிப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றுள்ளார். Jsb பிலிம் ஸ்டூடியோஸ் சார்பாக jsb சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார்....