Friday, October 23

Tag: Bison Kaalamaadan

சர்வதேச அளவில் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்த பைசன் திரைப்படம்!

சர்வதேச அளவில் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்த பைசன் திரைப்படம்!

News
சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், “Bison Kaalamaadan” திரைப்படம் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் Bison Kaalamaadan என்பதும் கவனம் பெறுகிறது. வலுவான கதை அமைப்பு, தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான திரைக்கதை மூலம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள Bison Kaalamaadan, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக Letterboxd பயனர்களிடமிருந்து கிடைத்த உயர்ந்த மதிப்பீடுகள், இந்த திரைப்படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ஆக்ஷன் மற்றும் சாகச (Adventure) வகைப்பாட்டில் சர்வதேச அளவில் Bison Kaalamaadan பெற்றுள்ள இந்த அங்கீகாரம், படக்...