கருப்பு பல்சர்_ விமர்சனம்
கருப்பு பல்சர்_ விமர்சனம்
நாயகன் அட்டகத்தி தினேஷ் சிறிய அளவில் வாட்டர் பியூரிஃபையர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
திருமணத்துக்கு பெண் தேடும் இவருக்கு மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் அறிமுகம் கிடைக்கிறது.
ஒருவருக்கொருவர் பிடித்து விடவே நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
தான் ஒரு பிளாக் பல்சர் வண்டி வைத்திருப்பதாக அப்போது பொய் சொல்லுகிறார் தினேஷ்.
இந்தப் பொய்யை உண்மையாக்க மதுரையில் இருக்கும் மன்சூர் அலி கானிடமிருந்து கருப்பு பல்சரை 'செகண்ட் ஹேண்ட்' ஆக வாங்கி வருகிறார்.
இந்த வண்டியில், தான் மணந்து கொள்ளவிருக்கும் ரேஷ்மாவுடன் மகிழ்ச்சியாக செல்லும் போது விபத்தில் சிக்குகிறார் தினேஷ்.
இந்தக் கருப்பு பல்சர் தொடர்பாக மேலும் பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
இதன் பின்னணியில் இருக்கும் அமானுஷ்யம் என்ன என்பது சுவையான பிளாஷ் பேக் கதையாக விரிகிறது.
இறுதியில் நாயகன் தினேஷும...
