Friday, October 23

Tag: Boat review

போட்  _  திரைப்பட விமர்சனம்

போட் _ திரைப்பட விமர்சனம்

Reviews
போட் _ திரைப்பட விமர்சனம் 1943ம் ஆண்டு... ஆங்கிலேயர் ஆட்சி காலம்.. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருக்கிறது... வெள்ளையர்களின் ஆட்சியில் இருக்கும் சென்னையின் மீது குண்டு மழை வீசத் தயாராகிறது, எதிர்த் தரப்பில் இருக்கும் ஜப்பான். இதனால் பெரும்பாலான மக்கள், தங்கள் சொத்து சுகத்தை விட்டுவிட்டு வெளியேறுகின்றனர். வெட்ட வெளியில்தான் நீதிமன்றம், காவல் நிலையம், மருத்துவமனை எல்லாம் நடக்கின்றன. இந்த நிலையில், மீனவரான யோகி பாபு கடற்கரையில் செயல்படும் காவல் நிலையத்துக்கு தனது பாட்டியுடன் வருகிறார். சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேயரின் விசாரணையில் இருக்கும் தனது தம்பியை மீட்பதுதான் அவரது திட்டம். அந்த நேரத்தில் வானில் விமானங்கள் பறந்து வர... ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்று அலறியடித்து ஓடுகிறார்கள் மக்கள். மீனவர் யோகிபாபு ஒரு திட்டம் போடுகிறார். கடலுக்குள் போட்டில் சென்று...