Monday, September 21

Tag: Breakfast

காதல் மற்றும் உறவுகளை பேசும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’!

காதல் மற்றும் உறவுகளை பேசும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’!

News
“இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்! ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து அர்த்தமுள்ள கதைகளை திரைப்படங்களாக விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிலும் அவர் தடம் பதித்திருக்கிறார். 'காந்தாரா', 'கே.ஜி.எஃப் அத்தியாயம் 2', 'குருப்', 'நண்பகல் நேரத்து மயக்கம்', மற்றும் ‘இறுகப்பற்று' போன்ற வெற்றிப் படங்களை தந்ததன் மூலம் அவரது திரை ரசனையை எளிதில் புரிந்து கொள்ளலாம். தற்போது, இயக்குநர் கா...
‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் மூலம் அறிமுகமாகும் நடிகை ரோஸ்மின்!

‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் மூலம் அறிமுகமாகும் நடிகை ரோஸ்மின்!

News
"உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் 'பிரேக்ஃபாஸ்ட்'"- நடிகை ரோஸ்மின்! மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக ரோஸ்மின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படத்தில் தனது அனுபவம் பற்றி ரோஸ்மின் பகிர்ந்து கொண்டதாவது, "'செல்லமே' படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், 'ஆனந்ததாண்டவம்' படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கத...
ஏப்ரல் 24 அன்று திரைக்கு வரும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம்!

ஏப்ரல் 24 அன்று திரைக்கு வரும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம்!

News
"மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக 'பிரேக்ஃபாஸ்ட்' படம் இருக்கும்"- நடிகர் ராணவ்! சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், 'பிக் பாஸ் சீசன்8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரமங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணவ் பகிர்ந்து கொண்டதாவது, "காந்தி கிருஷ்ணா சாரின் இயக்கத்தில் அறிமுகமாவது எனக்கு கனவு நனவான தருணம். தமிழ் சினிமாவில் அவர...

‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது, "படத்தின் தலைப்பு 'பிரேக்ஃபாஸ்ட்' என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது" என தெரிவித்தார். நடிகை அமிதா, "காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை ...