Sunday, October 4

Tag: BTC app

இந்திய பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல் BTC ஓடிடி செயலி!

இந்திய பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல் BTC ஓடிடி செயலி!

Uncategorized
Black Ticket Cinema மற்றும் Hangover tech Pvt ltd. இணைந்து உருவாக்கிய BTC எனும் ஓடிடி செயலியுடைய பயன்பாட்டின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறது. தற்பெருமையாக இல்லாமல், உண்மையிலயே இந்த செயலி, இந்திய பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மொபைல் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் வேளையில், மக்கள் விரும்பும் இடத்தில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்த செயலி பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் இருவரையும் மகிழ்விக்கும் நோக்கோடு செயல்படும் பார்வையாளர்களுக்கு இச்செயலியில் என்ன உள்ளது ? - இது மாத சந்தா கட்டும்படியான செயலி அல்ல . நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கு மட்டும் பணம் செலுத்தி, அந்த படைப்பை மட்டும் பார்க்கலாம். - உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம்....