Monday, September 21

Tag: Chiclets Movie review

சிக்லெட்ஸ் _ விமர்சனம்

சிக்லெட்ஸ் _ விமர்சனம்

Reviews
சிக்லெட்ஸ் _ விமர்சனம் ‘திறந்திடு சிசே' படத்தை இயக்கிய எம்.முத்து உருவாக்கத்தில், தெலுங்கு நடிகர் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா, ஸ்ரீமன், மனோபாலா உட்பட பலர் நடித்துள்ள படம் 'சிக்லெட்ஸ்'. கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப் படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைத்து உள்ளார். எஸ்.எஸ்.பி. பிலிம்ஸ் சார்பில் ஏ. ஸ்ரீனிவாசன் குரு, தமிழ், தெலுங்கில் தயாரித்து உள்ளார். படத்தில் மூன்று நாயகிகள். இவர்கள் மூவரும் சிறு வயதில் இருந்தே இணை பிரியா தோழிகள். கல்லூரி பருவத்தை கடக்கும் இவர்களுக்கு, ‘சுதந்திர தாகம்’ எடுக்கிறது. அதாவது, பெற்றோரிடம் தகவல் சொல்லாமல் எங்காவது சென்று ‘உற்சாகமாக’ இருக்க வேண்டும் என்பது இவர்களது திட்டம். பெற்றவர்களிடம் பொய் சொல்லிவிட்டு, தங்களது ஆண் நண்பர்களுடன் கிளப்புக்குப் புறப்படுகிறார்கள்.. இன்னொரு புறம் இவர்களைக் காணாமல், பெற்றோர் ப...